Tamil Dictionary 🔍

வேதாங்கம்

vaethaangkam


சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தசு , சோதிடம் என அறுவகைப் பட்ட வேதப்பொருளை உணர்தற்குரிய கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிட்சை வியாகரணம் சந்தசு நிருத்தம் சோதிடம் கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருளை யுணர்தற்குரிய கருவி. (மணி. 27, 100-102, உரை.) Works regarded as helps to the study of the Vēdas, six in number, viz., ciṭcai, viyākaraṇam, cantacu, niruttam, cōtiṭam, kaṟpam;

Tamil Lexicon


vētāṅkam,
n. vēdāṅga.
Works regarded as helps to the study of the Vēdas, six in number, viz., ciṭcai, viyākaraṇam, cantacu, niruttam, cōtiṭam, kaṟpam;
சிட்சை வியாகரணம் சந்தசு நிருத்தம் சோதிடம் கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருளை யுணர்தற்குரிய கருவி. (மணி. 27, 100-102, உரை.)

DSAL


வேதாங்கம் - ஒப்புமை - Similar