Tamil Dictionary 🔍

வேள்விமுதல்வன்

vaelvimuthalvan


யாகத்தலைவன் ; காண்க : வேள்விக்குவேந்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See வேள்விநாயகன். விலங்கென விண்ணோர் வேள்விமுதல்வன் (பரிபா. 5, 31). யாகத்தலைவன். (பரிபா. 3, 4-5, உரை.) 1. Sacrificer, one who performs a sacrifice;

Tamil Lexicon


vēḷvi-mutalvaṉ
n. id.+.
1. Sacrificer, one who performs a sacrifice;
யாகத்தலைவன். (பரிபா. 3, 4-5, உரை.)

2. See வேள்விநாயகன். விலங்கென விண்ணோர் வேள்விமுதல்வன் (பரிபா. 5, 31).
.

DSAL


வேள்விமுதல்வன் - ஒப்புமை - Similar