வேதமாதா
vaethamaathaa
[வேதங்களின் தாய்] காயத்திரி மந்திரம். வேதமாதா வென விமலமுற்றிடும் . . . காயத்திரி (சேதுபு. சேதுபல. 131). The Gāyatrī mantra, as the monther of the Vēdas;
Tamil Lexicon
vēta-mātā
n. id.+.
The Gāyatrī mantra, as the monther of the Vēdas;
[வேதங்களின் தாய்] காயத்திரி மந்திரம். வேதமாதா வென விமலமுற்றிடும் . . . காயத்திரி (சேதுபு. சேதுபல. 131).
DSAL