தேவமாதா
thaevamaathaa
தேவர்களின் தாயான அதிதி ; கன்னிமரியாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேரி என்னும் கன்னி. R. C. 2. Virgin Mary; தேவர்களின் அன்னையாகிய அதிதி. 1. Aditi, the mother of the gods;
Tamil Lexicon
--தேவமாதுரு, ''s.'' Mother of the gods, as அதிதி. 2. ''[R. C. usage.]'' The Virgin Mary, கன்னிமரியாள்.
Miron Winslow
tēva-mātā,
n. id.+.
1. Aditi, the mother of the gods;
தேவர்களின் அன்னையாகிய அதிதி.
2. Virgin Mary;
மேரி என்னும் கன்னி. R. C.
DSAL