Tamil Dictionary 🔍

அரவதண்டம்

aravathandam


யமதண்டனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமதண்டனை. அரவ தண்டத்தி லுய்யலு மாமே (திவ். பெரியாழ். 4,5,3). Punishment by Yama;

Tamil Lexicon


arava-taṇṭam
n. rāva+.
Punishment by Yama;
யமதண்டனை. அரவ தண்டத்தி லுய்யலு மாமே (திவ். பெரியாழ். 4,5,3).

DSAL


அரவதண்டம் - ஒப்புமை - Similar