வேகப்புள்
vaekappul
கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருடன். வேகப்புள்ளின் வெவ்விசை கேட்ட நாகமகளிரின் (பெருங். உஞ்சைக். 44, 44). Sacred kite;
Tamil Lexicon
vēka-p-puḷ
n. வேகம்+.
Sacred kite;
கருடன். வேகப்புள்ளின் வெவ்விசை கேட்ட நாகமகளிரின் (பெருங். உஞ்சைக். 44, 44).
DSAL