வேண்மான்
vaenmaan
வேளிர்குல மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளிர் குலத்து மகன். நன்னன் வேண்மான் (அகநா. 97). Male member of Vēḷir-tribe;
Tamil Lexicon
vēṇ-māṉ
n. வேள் + மான்2.
Male member of Vēḷir-tribe;
வேளிர் குலத்து மகன். நன்னன் வேண்மான் (அகநா. 97).
DSAL