வேண்டுமென்று
vaendumenru
முழுமனத்தோடு ; பிடிவாதமாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிவாதமாய். பலர் தடுக்கவும் வேண்டுமென்று அந்தக் காரியத்தைச் செய்கிறான். 2. Wilfully; முழுமனதோடு. அதை வேண்டுமென்று செய்தேன். 1. Intentionally;
Tamil Lexicon
vēṇṭum-eṉṟu
adv. வேண்டும் + என்-.
1. Intentionally;
முழுமனதோடு. அதை வேண்டுமென்று செய்தேன்.
2. Wilfully;
பிடிவாதமாய். பலர் தடுக்கவும் வேண்டுமென்று அந்தக் காரியத்தைச் செய்கிறான்.
DSAL