Tamil Dictionary 🔍

வண்டன்

vandan


குள்ளன் ; திண்ணியன் ; தீயோன் ; விருத்தசேதனம் பண்ணப்பட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திண்ணியன். (பிங்.) Brave man; குள்ளன். (இலக். அக.) 1. Short, dwarfish person; விருத்தசேதனம் பண்ணப்பட்டவன். (யாழ். அக.) Ciircumcised man; தீயோன். வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன் (தேவா.755, 7). Wicked person;

Tamil Lexicon


(pl. வண்டர்), a valiant man, மிண்டன்; 2. a mean wicked fellow, a vagabond, a gadabout, a blackguard, துஷ்டன். வண்டத்தனம், a wicked action or lewd course. வண்டத் தனத்துக்குக் கொடிகட்ட, to boast of wicked actions. வண்டப்பேச்சு, abusive language.

J.P. Fabricius Dictionary


, [vṇṭṉ] ''s.'' [''also'' மிண்டன், ''pl.'' வண்டர்.] A valiant man, திண்ணியன். (சது.) 2. A vagabond, a blackguard, a mean and wick ed man, துர்ச்சனன். ''(c.)''

Miron Winslow


vaṇṭaṉ,
n. vaṇṭha.
1. Short, dwarfish person;
குள்ளன். (இலக். அக.)

vaṇṭaṉ,
n. cf. மிண்டன்.
Brave man;
திண்ணியன். (பிங்.)

vaṇṭaṉ,
n. வண்டு1.
Wicked person;
தீயோன். வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன் (தேவா.755, 7).

vaṇṭaṉ,
n. vaṇda.
Ciircumcised man;
விருத்தசேதனம் பண்ணப்பட்டவன். (யாழ். அக.)

DSAL


வண்டன் - ஒப்புமை - Similar