Tamil Dictionary 🔍

வண்டியகவாய்

vantiyakavaai


வண்டிச்சக்கரத் துவாரம். (W.) Axle-tree hole;

Tamil Lexicon


வண்டிற்றோடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The axle-tree hole. வண்டியிலேறு. Get into the cart. வண்டிபோடு. Tie the bullocks; har ness the horse. ''(Colloq.)'' வண்டிகுடங்கவிழ்ந்தது. The ''bandy'' was upset.

Miron Winslow


vaṇṭi-y-akavāy,
n. id.+.
Axle-tree hole;
வண்டிச்சக்கரத் துவாரம். (W.)

DSAL


வண்டியகவாய் - ஒப்புமை - Similar