Tamil Dictionary 🔍

வேண்டாதார்

vaentaathaar


காண்க : வேண்டார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பமற்றவர். வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை (நாலடி, 103). 1. Those who have no desires; . 2. See வேண்டார், 2. வேண்டாதார் நெஞ்சுட்க (கலித். 100).

Tamil Lexicon


vēṇṭātār
n. id.+id.+.
1. Those who have no desires;
விருப்பமற்றவர். வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை (நாலடி, 103).

2. See வேண்டார், 2. வேண்டாதார் நெஞ்சுட்க (கலித். 100).
.

DSAL


வேண்டாதார் - ஒப்புமை - Similar