வேண்டப்பாடு
vaendappaadu
. See வேண்டற்பாடு. (தக்கயாகப். அரும்.) பொருள் நிரம்புதற் குரியதாய்த் தொக்குநிற்குஞ் சொற்றொடர். நின்ற வில்லி: வீரபத்திரதேவர்க்கு எதிரே பொருதற்கு நின்ற வில்லியென்பது வேண்டப்பாடு (தக்கயாகப். 704, உரை). Words which are understood, in an elliptical construction;
Tamil Lexicon
vēṇṭappāṭu
n.
See வேண்டற்பாடு. (தக்கயாகப். அரும்.)
.
vēṇṭa-p-pāṭu
n.வேண்டு- + படு-. (Gram.)
Words which are understood, in an elliptical construction;
பொருள் நிரம்புதற் குரியதாய்த் தொக்குநிற்குஞ் சொற்றொடர். நின்ற வில்லி: வீரபத்திரதேவர்க்கு எதிரே பொருதற்கு நின்ற வில்லியென்பது வேண்டப்பாடு (தக்கயாகப். 704, உரை).
DSAL