Tamil Dictionary 🔍

வெண்டுறைப்பாட்டு

venduraippaattu


வரி குரவை மண்டிலம் சேதம் முதலாகிய பகுதிகளையுடைய கூத்திற்குரிய பாட்டுவகை. (யாப். வி. பக். 538.) A kind of musical composition for singing in dances, including vari, kuravai, maṇṭilam, cētam, etc.;

Tamil Lexicon


veṇtuṟai-p-pāṭṭu
n. id.+ (Pros.)
A kind of musical composition for singing in dances, including vari, kuravai, maṇṭilam, cētam, etc.;
வரி குரவை மண்டிலம் சேதம் முதலாகிய பகுதிகளையுடைய கூத்திற்குரிய பாட்டுவகை. (யாப். வி. பக். 538.)

DSAL


வெண்டுறைப்பாட்டு - ஒப்புமை - Similar