வேட்டைநாய்
vaettainaai
வேட்டையாடப் பழகிய நாய் ; கடிக்கும் நாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடிக்கும் நாய். (யாழ். அக.) 2. Bitting dog; வேட்டையாடப் பழகிய நாய்வகை. வேட்டைநாய்போற் கடிக்க வருஞ் சிலநேரம் (தனிப்பா. i, 264, 1). 1. A special breed of hunting dogs;
Tamil Lexicon
vēṭṭai-nāy
n. id.+.
1. A special breed of hunting dogs;
வேட்டையாடப் பழகிய நாய்வகை. வேட்டைநாய்போற் கடிக்க வருஞ் சிலநேரம் (தனிப்பா. i, 264, 1).
2. Bitting dog;
கடிக்கும் நாய். (யாழ். அக.)
DSAL