Tamil Dictionary 🔍

வேட்டிதம்

vaettitham


சூழ்கை ; சூழப்பெற்றது ; தடை ; கூத்தின் விகற்பம் ; மடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்கை. (இலக். அக.) 1. Surrounding; சூழப்பெற்றது. 2. That which is surrounded தடை. (இலக். அக.) 3. Obstacle; மடிப்பு. (யாழ். அக.) 4. Folding; ஒரு வகைக் கூத்து. (யாழ். அக.) 5. (Nāṭya.) A kind of dance;

Tamil Lexicon


vēṭṭitam
n. vēṣṭita.
1. Surrounding;
சூழ்கை. (இலக். அக.)

2. That which is surrounded
சூழப்பெற்றது.

3. Obstacle;
தடை. (இலக். அக.)

4. Folding;
மடிப்பு. (யாழ். அக.)

5. (Nāṭya.) A kind of dance;
ஒரு வகைக் கூத்து. (யாழ். அக.)

DSAL


வேட்டிதம் - ஒப்புமை - Similar