வேடச்சி
vaedachi
வேடர்குலப் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேட்டுவச்சாதிப் பெண். Loc. Woman of the hunter tribe;
Tamil Lexicon
வேடப்பெண்.
Na Kadirvelu Pillai Dictionary
vēṭacci
n. Fem. of வேடன்1.
Woman of the hunter tribe;
வேட்டுவச்சாதிப் பெண். Loc.
DSAL