Tamil Dictionary 🔍

ரவிக்கை

ravikkai


பெண்கள் மார்பிலணியும் சட்டை. புனை தரு ரவிக்கையை யிறுக்கிக் கிழித்து (தனிப்பா. i, 260, 1). Tight-fitting bodice, jacket, corset;

Tamil Lexicon


s. a bodice, see இரவிக்கை.

J.P. Fabricius Dictionary


இரவிக்கை ravikke ரவிக்கெ sari blouse, "choli," bodice

David W. McAlpin


, [rvikkai] ''s. [Tel.]'' A bodice. See இரவிக்கை.

Miron Winslow


ravikkai
n. [T. ravika, K. ravake.]
Tight-fitting bodice, jacket, corset;
பெண்கள் மார்பிலணியும் சட்டை. புனை தரு ரவிக்கையை யிறுக்கிக் கிழித்து (தனிப்பா. i, 260, 1).

DSAL


ரவிக்கை - ஒப்புமை - Similar