Tamil Dictionary 🔍

நடவடிக்கை

nadavatikkai


நடத்தை ; செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடத்தை. 1. Conduct ; செய. கோர்ட்டு நடவடிக்கைகள். 2. Act, deed, proceedings ;

Tamil Lexicon


naTavaTikke நடவடிக்கெ procedure, (administrative) measure, step; activity, action; conduct, behavior

David W. McAlpin


naṭavaṭikkai,
n. id. [K. nadapadke, T. nadapāṭa.]
1. Conduct ;
நடத்தை.

2. Act, deed, proceedings ;
செய. கோர்ட்டு நடவடிக்கைகள்.

DSAL


நடவடிக்கை - ஒப்புமை - Similar