Tamil Dictionary 🔍

வாடிக்கை

vaatikkai


வழக்கம் ; வழக்கமாகப் பற்றுவரவு செய்கை ; முறை ; காண்க : வாடிக்கைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறை. உலகவாடிக்கை நிசமல்லவோ (குமரே. சத. 69). 3. Usage; வழக்கமாகப் பற்றுவரவு செய்கை. 2. Custom, as in dealing; வழக்கம். வேதங்களைக் கிளி வாடிக்கையாற் கற்று (இராமநா. அயோத். 22). 1. Habit; . 4. See வாடிக்கைக்காரன்.

Tamil Lexicon


s. (Tel.) custom, usage, habit, வழக்கம்.

J.P. Fabricius Dictionary


வழக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vāṭikkai] ''s.'' [''Tel.'' வாுக.] Custom, usage, habit, வழக்கம். அதுஎனக்குவாடிக்கைஇல்லை......It is not my habit.

Miron Winslow


vāṭikkai
n. [T. vāduka, K.vādikē.]
1. Habit;
வழக்கம். வேதங்களைக் கிளி வாடிக்கையாற் கற்று (இராமநா. அயோத். 22).

2. Custom, as in dealing;
வழக்கமாகப் பற்றுவரவு செய்கை.

3. Usage;
முறை. உலகவாடிக்கை நிசமல்லவோ (குமரே. சத. 69).

4. See வாடிக்கைக்காரன்.
.

DSAL


வாடிக்கை - ஒப்புமை - Similar