Tamil Dictionary 🔍

விவேகி

vivaeki


பகுத்தறிவுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுத்தறிவுள்ளவன். மலர்தூவித் தொழுதான் விவேகிகளின் மிக்கோன் (ஞானவா. பிரகலா. 23). Clever person, person of understanding;

Tamil Lexicon


VI. v. i. discriminate, பகுத்தறி.

J.P. Fabricius Dictionary


vivēki
n. vivēkin.
Clever person, person of understanding;
பகுத்தறிவுள்ளவன். மலர்தூவித் தொழுதான் விவேகிகளின் மிக்கோன் (ஞானவா. பிரகலா. 23).

DSAL


விவேகி - ஒப்புமை - Similar