Tamil Dictionary 🔍

நெட்டுயிர்த்தல்

nettuyirthal


பெருமூச்சுவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமூச்சுவிடுதல். நெட்டுயிர்த்துத் தட்டழிந் துளறுவார் (தாயு. பரிபூரண. 3). To sigh, fetch a deep breath;

Tamil Lexicon


பெருமூச்சுவிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


neṭṭuyir-,
v. intr. நெடு-மை + .
To sigh, fetch a deep breath;
பெருமூச்சுவிடுதல். நெட்டுயிர்த்துத் தட்டழிந் துளறுவார் (தாயு. பரிபூரண. 3).

DSAL


நெட்டுயிர்த்தல் - ஒப்புமை - Similar