Tamil Dictionary 🔍

செவ்விபார்த்தல்

sevvipaarthal


ஒருவன் தக்க சமயத்தை எதிர்பார்த்து நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் சமயத்தை எதிர்பார்த்து நிற்றல். செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க (மணி. 25, 80) . To await one's convenience for audience ;

Tamil Lexicon


cevvi-pār-,
v. intr. செவ்வி +.
To await one's convenience for audience ;
ஒருவன் சமயத்தை எதிர்பார்த்து நிற்றல். செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க (மணி. 25, 80) .

DSAL


செவ்விபார்த்தல் - ஒப்புமை - Similar