வெள்ளையானை
vellaiyaanai
வெண்ணிறமுள்ள யானை ; கீழ்த்திசையானை ; காண்க : ஐராவதம் ; அதிகச்செலவு பிடிக்கக்கூடியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகச்செலவு பிடிக்கக் கூடியது. அந்த வெள்ளையானைக்கு நம்மால் தீனிபோட முடியாது. Mod. 3. Possession which is burdensome owing to the high cost of its maintenance; வெண்ணிறமுள்ள யானை. 1. White elephant; See ஐராவதம். (திருவிளை.) 2. Indra's elephant.
Tamil Lexicon
கீழ்த்திசையானை.
Na Kadirvelu Pillai Dictionary
veḷḷai-yāṉai
n. id.+.
1. White elephant;
வெண்ணிறமுள்ள யானை.
2. Indra's elephant.
See ஐராவதம். (திருவிளை.)
3. Possession which is burdensome owing to the high cost of its maintenance;
அதிகச்செலவு பிடிக்கக் கூடியது. அந்த வெள்ளையானைக்கு நம்மால் தீனிபோட முடியாது. Mod.
DSAL