Tamil Dictionary 🔍

வெள்ளைக்குறுவை

vellaikkuruvai


வருஷத்தின் எல்லாப் பருவங்களிலும் பயிராவதும் 2 அல்லது 3 மாதங்களில் விளையக்கூடியதுமான குறுவை நெல்வகை. A white species of kuṟuvai paddy cultivated throughout the year, maturing in two or three months;

Tamil Lexicon


veḷḷai-k-kuṟuvai
n. id.+.
A white species of kuṟuvai paddy cultivated throughout the year, maturing in two or three months;
வருஷத்தின் எல்லாப் பருவங்களிலும் பயிராவதும் 2 அல்லது 3 மாதங்களில் விளையக்கூடியதுமான குறுவை நெல்வகை.

DSAL


வெள்ளைக்குறுவை - ஒப்புமை - Similar