Tamil Dictionary 🔍

வெள்ளைக்குதிரை

vellaikkuthirai


வெண்ணிறக் குதிரை ; கள் ; சீலைப்பேன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீலைப்பேன். 3. Louse in clothes; வெண்ணிறக்குதிரை. 1. White horse; கள். 2. Toddy;

Tamil Lexicon


, ''s.'' A white horse. 2. ''[in burlesque.]'' Lice in clothes, சீலைப் பேன். 3. Toddy, கள்.

Miron Winslow


veḷḷai-k-kutirai
n. id.+. (W.)
1. White horse;
வெண்ணிறக்குதிரை.

2. Toddy;
கள்.

3. Louse in clothes;
சீலைப்பேன்.

DSAL


வெள்ளைக்குதிரை - ஒப்புமை - Similar