Tamil Dictionary 🔍

வெள்ளைநோக்கு

vellainokku


கள்ளமற்ற பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளமற்ற பார்வை. வெள்ளைநோக்கின் . . . மழலையின் சொலார் (சீவக. 1099). Guileless look, look of innocence;

Tamil Lexicon


veḷḷai-nōkku
n. id.+.
Guileless look, look of innocence;
கள்ளமற்ற பார்வை. வெள்ளைநோக்கின் . . . மழலையின் சொலார் (சீவக. 1099).

DSAL


வெள்ளைநோக்கு - ஒப்புமை - Similar