வெள்ளைக்கற்றளை
vellaikkatrralai
வெளிறின பசுமைநிறமுடையதும் இரண்டு அடி வளர்வதுமான கடல்மீன்வகை. 2. Sea-fish, greyish darkened with green, attaining 2. ft. in length, Sciaena miles; வெண்ணிறமானதும் மூன்று அடி வளர்வதுமான கடல்மீன்வகை. 1. Sea-fish, silvery, attaining 3 ft. in length, Sciaena albida;
Tamil Lexicon
veḷḷai-k-kaṟṟaḷai
n. id.+.
1. Sea-fish, silvery, attaining 3 ft. in length, Sciaena albida;
வெண்ணிறமானதும் மூன்று அடி வளர்வதுமான கடல்மீன்வகை.
2. Sea-fish, greyish darkened with green, attaining 2. ft. in length, Sciaena miles;
வெளிறின பசுமைநிறமுடையதும் இரண்டு அடி வளர்வதுமான கடல்மீன்வகை.
DSAL