Tamil Dictionary 🔍

வெள்ளாழன்

vellaalan


வேளாள மரபினன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வெள்ளாளன். (W.)

Tamil Lexicon


வெள்ளாளன், வெள்ளான், வேளாளன், s. (fem. வெள்ளாழச்சி), one of agricultural tribe, a Vellala. வெள்ளாழச் சாதி, the caste of husbandmen or farmers. வெள்ளாளச் செட்டி, வெள்ளான்-, a trading Vellala. வெள்ளான் குடி, a village of farmers.

J.P. Fabricius Dictionary


veḷḷāḻaṉ
n.
See வெள்ளாளன். (W.)
.

DSAL


வெள்ளாழன் - ஒப்புமை - Similar