Tamil Dictionary 🔍

வெள்வரி

velvari


பலகறை ; கண்ணோய்வகை ; காண்க : வெள்ளரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See வெள்ளரி. (சிலப். 16, 25, அரும்.) பலகறை. (மூ. அ.) 1. Cowry; கண்ணோய் வகை. (சீவரட். 267.) 2. Streak in the white of the eye, an eye-disease;

Tamil Lexicon


பலகறை.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-vari
n. id.+ வரி1.
1. Cowry;
பலகறை. (மூ. அ.)

2. Streak in the white of the eye, an eye-disease;
கண்ணோய் வகை. (சீவரட். 267.)

3. See வெள்ளரி. (சிலப். 16, 25, அரும்.)
.

DSAL


வெள்வரி - ஒப்புமை - Similar