வெளிற்றுப்பனை
velitrruppanai
வயிரமற்ற பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிரமற்ற பனை. வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து (அகநா. 333). Palmyra having no hard core ;
Tamil Lexicon
veḷiṟṟu-p-paṉai
n. வெளிறு+.
Palmyra having no hard core ;
வயிரமற்ற பனை. வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து (அகநா. 333).
DSAL