Tamil Dictionary 🔍

ஏற்றுப்பனை

yaetrruppanai


காண்க : ஏற்றைப்பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றுப் பனையெல்லா நிறைந்த குலைகளாய் (பெரியபு. திருஞானா. 980) See ஏற்றைப்பனை.

Tamil Lexicon


ஆண்பனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A male palmyra, ஆண்பனை. (பெரிய.) இடுகாட்டுளேற்றுப்பனை. A male palmyra in a place of cremation.

Miron Winslow


ēṟṟu-p-paṉai
n. ஏறு2+.
See ஏற்றைப்பனை.
ஏற்றுப் பனையெல்லா நிறைந்த குலைகளாய் (பெரியபு. திருஞானா. 980)

DSAL


ஏற்றுப்பனை - ஒப்புமை - Similar