கிளியீடு
kiliyeedu
கிளியினாற் பொந்துகளிற் சேர்த்து வைக்கப்பட்ட கதிர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளியினாற் பொந்துகளில் சேர்த்துவைக்கப்பட்ட கதிர்கள். (புறநா. 138, உரை.) Grain stored by parrots in the hollows of trees;
Tamil Lexicon
kiḷi-y-īṭu,
n. id. +.
Grain stored by parrots in the hollows of trees;
கிளியினாற் பொந்துகளில் சேர்த்துவைக்கப்பட்ட கதிர்கள். (புறநா. 138, உரை.)
DSAL