Tamil Dictionary 🔍

வெளிமயக்கு

velimayakku


வெளித்தோற்றத்தால் உண்டாம் மதிமயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளித்தோற்றத்தா லுண்டாம் மதிமயக்கம். எல்லாம் வெளிமயக்கே (பட்டினத். தனிப்பா.). Fascination due to outward show ;

Tamil Lexicon


veḷi-mayakku
n. id.+மயக்கு3.
Fascination due to outward show ;
வெளித்தோற்றத்தா லுண்டாம் மதிமயக்கம். எல்லாம் வெளிமயக்கே (பட்டினத். தனிப்பா.).

DSAL


வெளிமயக்கு - ஒப்புமை - Similar