வெளிப்படையுவமம்
velippataiyuvamam
குறிப்பால் அன்றித் தெளிவாக அறியப்படும் உவமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிப்பானன்றித் தெளிவாக அறியப்படும் உவமம். (இலக். வி. 639, உரை.) (Rhet.) Explicitsimile;
Tamil Lexicon
veḷippaṭai-y-uvamam
n. வெளிப்படை+.
(Rhet.) Explicitsimile;
குறிப்பானன்றித் தெளிவாக அறியப்படும் உவமம். (இலக். வி. 639, உரை.)
DSAL