Tamil Dictionary 🔍

வெளிப்பயன்

velippayan


வெளிப்படத் தெரியக்கூடிய இலாபம் ; தெளிவாய் அறியப்படும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படத் தெரியக் கூடிய இலாபம். 1. Visible gain or advantage; . 2. See வெளிப்பொருள். (W.)

Tamil Lexicon


veḷi-p-payaṉ.
n. வெளி1+பயன்1.
1. Visible gain or advantage;
வெளிப்படத் தெரியக் கூடிய இலாபம்.

2. See வெளிப்பொருள். (W.)
.

DSAL


வெளிப்பயன் - ஒப்புமை - Similar