Tamil Dictionary 🔍

வெளிநாடுதல்

velinaaduthal


வெளியிற் காணப்படுதல் ; தீநெறியில் ஒழுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளியிற் காணப்படுதல். (யாழ். அக.) 1. To be seen outside or in public; துன்மார்க்கத்தில் ஒழுகுதல். Loc. 2. To lead an immoral life;

Tamil Lexicon


வெளியோகாணப்படுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


veḷi-nāṭu-
v. intr. id.+.
1. To be seen outside or in public;
வெளியிற் காணப்படுதல். (யாழ். அக.)

2. To lead an immoral life;
துன்மார்க்கத்தில் ஒழுகுதல். Loc.

DSAL


வெளிநாடுதல் - ஒப்புமை - Similar