Tamil Dictionary 🔍

வெல்புகழ்

velpukal


போர்க்கண் வெற்றியால் உண்டாம் கீர்த்த .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்கண் வெற்றியாலுண்டாங் கீர்த்தி. பாடினார் வெல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8,1). Fame due to victory in war;

Tamil Lexicon


vel-pukaḻ
n. வெல்-+.
Fame due to victory in war;
போர்க்கண் வெற்றியாலுண்டாங் கீர்த்தி. பாடினார் வெல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8,1).

DSAL


வெல்புகழ் - ஒப்புமை - Similar