வெற்றிப்புகழ்
vetrrippukal
வெற்றியால் உண்டாம் கீர்த்தி ; போரிலடைந்த வெற்றியைப் புகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயத்தாலுண்டாகுங் கீர்த்தி. 1. Fame due to victory, as in war; போரிலடைந்த செயத்தைப் புகழ்கை. (W.) 2. Eulogy on a victorious campaign;
Tamil Lexicon
veṟṟi-p-pukaḻ
n. id.+.
1. Fame due to victory, as in war;
செயத்தாலுண்டாகுங் கீர்த்தி.
2. Eulogy on a victorious campaign;
போரிலடைந்த செயத்தைப் புகழ்கை. (W.)
DSAL