Tamil Dictionary 🔍

வெண்காழ்

venkaal


மரத்தின் உள்ளீடு ; முயலெறியுந் தடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயலெறியுந் தடிவகை. வெண்காழ் காவலர் வீச (ஐங்குறு. 421). 2. A small stick, used in hunting rabbits; மரத்தின் உள்ளீடு. 1. Core of tree;

Tamil Lexicon


veṇ-kāḻ
n. id.+காழ்2.
1. Core of tree;
மரத்தின் உள்ளீடு.

2. A small stick, used in hunting rabbits;
முயலெறியுந் தடிவகை. வெண்காழ் காவலர் வீச (ஐங்குறு. 421).

DSAL


வெண்காழ் - ஒப்புமை - Similar