வெற்றுடல்
vetrrudal
பிணம் ; வெறிதாய உடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறிதாய உடம்பு. 1. Bare, unadorned body; பிணம். விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும் பெருந்திருவி (சீவக. 1969). 2. Corpse, as lifeless;
Tamil Lexicon
veṟṟuṭal
n. id.+ உடல்1.
1. Bare, unadorned body;
வெறிதாய உடம்பு.
2. Corpse, as lifeless;
பிணம். விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும் பெருந்திருவி (சீவக. 1969).
DSAL