வெற்றிலைத்தட்டி
vetrrilaithatti
வெற்றிலையை உள்ளடக்கி வைக்கும் வாழையிலை முதலியவற்றாலான கூடு. (யாழ். அக.) Cover made of plantain leaves, straw or ola, for betels;
Tamil Lexicon
வெற்றிலைச்சரை.
Na Kadirvelu Pillai Dictionary
veṟṟilai-t-taṭṭi
n. id.+தட்டி2.
Cover made of plantain leaves, straw or ola, for betels;
வெற்றிலையை உள்ளடக்கி வைக்கும் வாழையிலை முதலியவற்றாலான கூடு. (யாழ். அக.)
DSAL