Tamil Dictionary 🔍

வெற்றிலைப்பை

vetrrilaippai


வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்கும் பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாம்பூலம் வைக்கும் பை. A bag for betels, areca-nut parings, etc.;

Tamil Lexicon


veṟṟilai-p-pai
n. id.+பை4.
A bag for betels, areca-nut parings, etc.;
தாம்பூலம் வைக்கும் பை.

DSAL


வெற்றிலைப்பை - ஒப்புமை - Similar