வெற்றிப்பூ
vetrrippoo
வெற்றிக்கறிகுறியாக அணியும் பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயக்குறியாக அணியப்படும் பூ. (பிங்.) Flower worn as a sign of victory;
Tamil Lexicon
பூளை.
Na Kadirvelu Pillai Dictionary
veṟṟi-p-pū
n. id.+ பூ3.
Flower worn as a sign of victory;
செயக்குறியாக அணியப்படும் பூ. (பிங்.)
DSAL