மறப்புகழ்
marappukal
வீரச்செயலால் வருங் கீர்த்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரச்செயலால் வருங் கீர்த்தி. மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் (புறநா. 290). Renown got by valourous deeds;
Tamil Lexicon
maṟa-p-pukaḻ
n. மறம்1+.
Renown got by valourous deeds;
வீரச்செயலால் வருங் கீர்த்தி. மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் (புறநா. 290).
DSAL