உறுதிப்பத்திரம்
uruthippathiram
எழுத்துறுதி ; உறுதிச்சீட்டு ; நம்பிக்கைப் பத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See. உறுதிச்சீட்டு. நம்பிக்கைப் பத்திரம். Loc. Credentials;
Tamil Lexicon
எழுத்துறுதி.
Na Kadirvelu Pillai Dictionary
uṟuti-p-pattiram
n. உறுதி+.
See. உறுதிச்சீட்டு.
.
uṟuti-pattiram
n. உறுதி +.
Credentials;
நம்பிக்கைப் பத்திரம். Loc.
DSAL