Tamil Dictionary 🔍

வெறுவிலி

veruvili


ஒன்றுமில்லாத வறியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுமற்ற வறியவன். (யாழ். அக.) Totally destitute person;

Tamil Lexicon


veṟu-v-ili.
n. id.+இல் neg.
Totally destitute person;
ஒன்றுமற்ற வறியவன். (யாழ். அக.)

DSAL


வெறுவிலி - ஒப்புமை - Similar