வெறுவாயலட்டுதல்
veruvaayalattuthal
வீண்பேச்சுப் பேசுதல் ; தற்பெருமை பேசுதல் ; பிதற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீண்பேச்சுப் பேசுதல். (யாழ். அக.) 1. To utter empty or useless words; . 2. See வெறுவாய்கூறு-.
Tamil Lexicon
veṟu-vāy-alaṭṭu-
v. intr. id.+.id.+.
1. To utter empty or useless words;
வீண்பேச்சுப் பேசுதல். (யாழ். அக.)
2. See வெறுவாய்கூறு-.
.
3. To brag;
தற்பெருமை பேசுதல்.
DSAL