வெறுநரையோர்
verunaraiyor
முழுநரையுள்ள முதியவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுநரையுள்ள முதியவர். விரவுநரையோரும் வெறுநரையோரும் (பரிபா. 10, 22). Very old persons, as having their hair turned completely grey;
Tamil Lexicon
veṟu-naraiyōr
n. id.+நரை.
Very old persons, as having their hair turned completely grey;
முழுநரையுள்ள முதியவர். விரவுநரையோரும் வெறுநரையோரும் (பரிபா. 10, 22).
DSAL