Tamil Dictionary 🔍

வெறுந்தரை

verundharai


விரிப்பு முதலியன இல்லாத தரை ; கட்டாந்தரை ; பயனில்லாப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவனோடு கலந்து பிரிந்து வெறுந்தரையாயிருக்கிற எனக்கு (ஈடு, 1, 4, 2). 3. Worthless thing; விரிப்பு முதலிய இடாத தரை. வெறுந்தரையில் அவர் இருந்தார். 1. Bare, uncovered floor or ground; கட்டாந்தரை. 2. Land devoid of vegetation;

Tamil Lexicon


veṟu-n-tarai
n. id.+தரை3.
1. Bare, uncovered floor or ground;
விரிப்பு முதலிய இடாத தரை. வெறுந்தரையில் அவர் இருந்தார்.

2. Land devoid of vegetation;
கட்டாந்தரை.

3. Worthless thing;
அவனோடு கலந்து பிரிந்து வெறுந்தரையாயிருக்கிற எனக்கு (ஈடு, 1, 4, 2).

DSAL


வெறுந்தரை - ஒப்புமை - Similar