நெறிவிலக்கல்
nerivilakkal
வழியின் ஏதழுணர்த்தி இரவில் அவ்வழியே தலைவியிடம் வருதல் தகாதெனத் தோழி தலைவனை விலக்கும் அகத்துறை (மாறானலங்.101, உரை, பக்.148.) Theme in which the hero is pointed out the danger of the way he treads during night in meeting the heroine clandestinely and is dissuaded by the maid from that course;
Tamil Lexicon
neṟi-vilakkal,
n. id. +. (Akap.)
Theme in which the hero is pointed out the danger of the way he treads during night in meeting the heroine clandestinely and is dissuaded by the maid from that course;
வழியின் ஏதழுணர்த்தி இரவில் அவ்வழியே தலைவியிடம் வருதல் தகாதெனத் தோழி தலைவனை விலக்கும் அகத்துறை (மாறானலங்.101, உரை, பக்.148.)
DSAL